Hindu Front dispute Vatashree

img

ஆட்டோ நிறுத்தம்: இந்து முன்னணி தகராறு வட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நகரத்தில் ஆட்டோ நிறுத்துவதில் அங்கிருந்த நண்பர்கள் ஆட்டோ சங்கத்தினருடன் இந்து முன்னணியைச் சேர்ந்தோர் தகராறு செய்த நிலையில் ஆட்டோ நிறுத்தும் இடம் தொடர்பாக காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.